Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

வலி இல்லாத வாழ்த்துக்கள்

October 28, 2016

இனிய “தீபாவலி” நல்வாழ்த்துக்கள் என்று ஒரு நண்பரிடம் இருந்து குறுந்தகவல் வந்திருந்தது. பாவம் என்ன வலியோ ??. அந்த வலியிலும் வாழ்த்தை அனுப்பி இருக்கிறார். உண்மையில் யாருக்குத்தான் வலியில்லை. Selfie புகைப்படத்தில் உறைந்திருக்கும் ஒவ்வொரு புன்னகைக்கு பின்னும் உறையாத, உலராத வலிகள் எல்லோருக்கும்…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

பூட்ட ஒடச்சுடு

October 10, 2016

சென்ற வாரம் சாஸ்திரி பவன் செல்வதற்க்காக ஆட்டோவை எதிர்பார்த்து சூளைமேடு மேத்தா நகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் சாஸ்திரி பவன் செல்லும் bus காலியாக வந்தது. மாநகரப் பேருந்தில் பயணம் செய்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் பஸ்சிலேயே சென்று விடுவோம்…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

நானும் இன்று எடிசன் ஆனேன்

September 21, 2016

தலைப்பைப் பார்த்துவிட்டு நானும் எதையோ கண்டுபிடித்து விட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள். சில நாட்களுக்கு முன் என்னுடைய Laptop கொஞ்சம் மக்கர் செய்ய ஆரம்பித்தது. சரி Service Engineer இடம் கொடுத்தால் சரியாகிவிடும் என்று கொடுத்துவிட்டேன். அன்று இரவு ஒரு எண்ணம் மனதில்…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

நடந்தாய் வாழி காவேரி

September 9, 2016

மழை வந்தால் வெள்ளம் வெள்ளம் என்று கூப்பாடு போடுவதும் வெயில் அடித்தால் கர்நாடகா தண்ணீர் தர வில்லை. ஆந்திரா தண்ணீர் தரவில்லை என்று புலம்புவதும் நம் வாடிக்கையாகி விட்டது.நம்மில் எத்தனை பேர் நம் வீட்டுக் குழாயில் பக்கத்துக்கு வீட்டுக்காரர் வந்து ஒரு…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

சித்திரச் சோலைகளே

August 30, 2016

சென்னை நகரின் நெரிசலில் தினமும் சிக்கித் தவிக்கும்போதெல்லாம் எப்போது இந்த மெட்ரோ ரயில் திட்டம் முடியும் என்று நினைக்கிறோமே தவிர அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களைப் பற்றி கவலைப் படுவதில்லை.சில நாட்களுக்கு முன் ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தியைப் படித்ததும்…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

ஞானப் பல் தப்பிய கதை

August 10, 2016

“முப்பத்திரு பல் முனைவேல் காக்க” என்று கந்த சஷ்டி கவசத்தில் படிக்கும் போது பாலன் தேவராயன் ஸ்வாமிகள் ஏன் பல்லுக்கு கூட இவ்வளவு importance கொடுத்தார் என்று சிறுவயதில் புரியவில்லை – கிரிக்கெட் விளையாடும்போது என் நண்பன் கண்ணனுடன் மோதி முன்


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

வஞ்சம் இல்லாமல் லஞ்சம் வாங்கினால்

July 27, 2016

B.K. Bansal என்ற பெயர் company secretary வட்டத்தில் நல்ல பரிச்சயமான பெயர். இவர் Ministry of Corporate Affairs-ல் Regional Director ஆக சென்னையில் இருந்தார். மனிதர் அதிகம் பேச மாட்டார். அவர் அலுவலகத்தில் இருந்து எந்த file நகர…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

நம்மைச் சுற்றியும் நாம்தான்

July 3, 2016

“ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி” என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வெளிவரும் தொடரில் கட்டுரை ஆசிரியர் திரு. ம. செந்தமிழன் பின்வரும் அகநானுற்றுப் பாடல் காட்சி ஒன்றைக் குறிப்பிடுகிறார். காதலியைக் காம உணர்வுடன் தழுவுகிறான் காதலன். அவனைத் தடுத்து…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

உங்கள் வாசனை என்ன?

June 13, 2016

இன்று மதுரையில் இருந்து நண்பர் திரு. செந்தில் phone செய்திருந்தார். என்ன sir உங்கள் blog-இல் ஒரு மாதமாக புதிதாக எதுவும் பதிவு செய்யவில்லையே. அடிக்கடி உங்கள் வலைதளத்தை எட்டிப் பார்த்து ஏமாந்து விடுகிறேன் என்று சொன்னார். நம்முடைய வலைதளத்தையும் தினமும்…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

நல்லாட்சி அமையட்டும்

May 18, 2016

தேர்தல் நாளன்று நம் விரலில் வைக்கப்பட்டு மிச்சம் இருக்கும் மை பின் வரும் நாட்களில் பெரும்பாலும் நம் முகத்தில் .பூசப்பட்டு விடுகிறது அரசியல்வாதிகளால் / ஆட்சி செய்பவர்களால்.ஆனால் இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் மக்களின் political awareness அதிகமாகிக்கொண்டே வருகிறது. இது…