சுவாமி விவேகானந்தரும் மகரிஷி மகேஷ் யோகியும் இன்று (12/01/2014) இந்தியாவில் பிறந்து உலகில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டிய இரு ஞான சூரியன்களின் பிறந்த நாள். சுவாமி விவேகானந்தரைப் பற்றி விளக்கம் தேவையில்லை. நாம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த காவியுடை காவிய நாயகன் விவேகானந்தர்
நேற்று (4/01/2014) பிரசாத் preview அரங்கில் சி.ஜெ. ராஜ்குமார் எழுதி Discovery Book Palace பதிப்பித்த “பிக்சல்” வெளியீட்டூ விழா நடைபெற்றது. இது ஒளிப்பதிவு சம்பந்தப்பட்ட நூல். இவ்விழாவில் ஓளிப்பதிவாளர் இயக்குனர் திரு பாலு மகேந்திரா, எஸ்.எ. சந்திரசேகர் மற்றும் சமீப கால
இன்று (29/12/2013) “Run for Yourself” (உங்களுக்காக ஓடுங்கள்) என்ற ஒரு மினி மாரத்தான் பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் சென்னை மெரீனாவில் நடைபெற்றது. இது உடல் நலத்தின் முக்கியத்தை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்ச்சியாகும். இதில் என் மகன் கோகுலும் சிறுவர்களுக்கான (12 வயது முதல்
Like every day, every New Year comes with a big Hope. At the end of every day we look back the day to see whether it was a bitter or better…
நன்றி 2013. எல்லோருக்கும் எப்படியோ, எனக்கு சற்று அதிகமாக அன்பை காட்டிய வருடம் 2013. நீண்ட நாள் கனவு இல்லம், கனவிலும் நினைக்காத கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை (இதைப் பற்றி விரிவாக பின்னர் பகிர்கிறேன்), இப்படி நிறைய மகிழ்ச்சித் தருணங்களை அள்ளித்
மோதியை எப்படியாவது பிரதமராக்கும் காங்கிரசின் கனவுத்திட்டம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் ஆக்கியது.
ஆடி மாசம் அம்மனுக்குஆடு வெட்டி படைக்க வேண்டும்இல்லையென்றால் சாமி குற்றம்ஆகிவிடும் என்று சொன்ன தந்தையிடம்மகள் சொன்னாள்சாமி குற்றம் ஆனாலும் பரவாயில்லைமிருக குற்றம் ஆகாமல் இருந்தால் சரி.
நண்பர திரு வேடியப்பன் (Discovery Book Palace) அவர்கள் டாஸ்மாக் சிந்தனைகள் என்று அவ்வப் போது சில கருத்துக்களை தன்னுடைய வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை நய்யண்டிதனமாக செய்து வருகிறார். இதை ஒரு புத்தகமாக திரு வைகோ அல்லது திரு தமிழருவி மணியன்
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்;திண்ணிய நெஞ்சம் வேண்டும்,தெறிந்தநல் லறிவு வேண்டும்;பண்ணிய பாவ மெல்லாம்பரிதி முன் பனியே போல,நண்ணிய நின்முன் இங்குநசித்திடல் வேண்டும் அன்னாய்! இன்று (11/12/2013) மகாகவி பாரதியாரின் பிறந்த நாள். கட்அவுட் வைத்து கொண்டாட ரசிகர்கள் இல்லாமல் இருக்கலாம்