The “Desiderata” (means something that is needed or wanted) poem was originally written by Max Ehrmann. It was used by Rev. Frederick Kates of St Paul´s Church in Baltimore in…
விஜய வருடம் முடிந்து ஜய வருடம் தொடங்கி விட்டது. எப்போதும் போல் சில நட்புக்களின் வாழ்த்துக்கள், சர்க்கரை பொங்கல், டிவியில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன மற்றும் திரைக்கே வராத படங்களில் எதைப் பார்ப்பது என்று தெரியாமல் எதையும் பார்க்காமல், காமெடி
நம்பிக்கையில் நிம்மதி நான் அடிக்கடி படிக்கும் புத்தகங்களில் ஒன்று கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம். இதன் ஆறாம் பாகம் ‘நெஞ்சுக்கு நிம்மதி’ என்ற புத்தகத்தை இன்று புரட்டிக் கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது ‘நம்பிக்கையில் நிம்மதி’ என்ற தலைப்பு. வாருங்கள்…
பெண்மையை போற்றுவோம் பத்து மாதம் சுமந்த கடனுக்காக காலம் முழுவதும் ஆண்களை வட்டி கட்ட வைப்பவர்கள் பெண்கள். ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் பப்பில் (PUB) உட்கார்ந்து “கப் கப்” என்று அடிப்பவர்கள் பெண்கள். உள்ளத்து அழகை விட உடல் அழகை அதிகம் நம்புவர்கள் பெண்கள்
மஹா சிவராத்திரி படுத்த பத்தாவது நொடியில் ஆழ் துயில் கொள்ளும் எனக்கு மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் முழிக்க வேண்டும் என்ற நினைவே மஹா அசதியை தந்தது. என்றாலும் ‘எண்ணிய முடிதல் வேண்டும்’ என்ற முடிவில் முழிக்க ஆரம்பித்தேன்
Encouraged by the feedback about the insights taken from the book “The Alchemist”, I am now sharing a few thoughts on the book “Illusions: The Adventures of a Reluctant Messiah”…
நானும் என் மனைவியும் சில சமயங்களில் TV யில் பழைய பாடல்களை போட்டு விட்டு பேசி கொண்டிருப்போம். நாங்கள் பேசுவதை கேட்காமல் TV யில் நாயகனும் நாயகியும் பாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பாடுவதை கேட்காமல் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். எங்களையும் TV யையும் கண்டுகொள்ளாமல்
The AlchemistI have just read the book “The Alchemist” – a fable about following one’s dream – written by Paulo Coelho.This is a story of a shepherd boy, who was…
திட்டமிடு தொட்டுவிடு நேற்று கிருஷ்ணா கான சபாவில் மரபின் மைந்தன் முத்தையாவின் “நமது நம்பிக்கை” மாத இதழின் சென்னை பதிப்பினை முன்னிட்டு “திட்டமிடு தொட்டுவிடு” என்ற தலைப்பில் ஒரு விழா நடைபெற்றது. சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு காந்தி…
பொங்கல் லீவில் இந்த வேலையை முடிக்கலாம் அந்த வேலையை முடிக்கலாம் என்று மனதுக்குள் பட்டியல் போட்டு படுத்தேன். ஆனால் காலை எழுந்து கண் விழித்தது என்னவோ தொலைக்காட்சி பெட்டி முன்புதான். பட்டி மன்றங்கள், வெட்டி மன்றங்கள், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன