என்னுடைய Blog-இல் இது 50-வது பதிவு. இன்று விஜயதசமி என்பதால் 50-வது பதிவை இன்றே எழுதி விடலாம் என்று முடிவெடுத்தேன். உண்மையில் சொல்வதென்றால் blog எழுதுவதை விளையாட்டாகத்தான் ஆரம்பித்தேன். ஆனால் விளையாட்டு வினையாகிவிட்டது (வினை என்பதை செயல் என்ற அர்த்தத்தில் புரிந்து
கூடவே இருந்தாலும் சில விசயங்களை நமக்கு பிடிப்பதில்லை (ஒரு வேளை கூடவே இருப்பதால்தானோ என்னவோ). அப்படி ஒரு பாவப்பட்ட ஜன்மம் நம் வீட்டில் இருக்கும் பல்லி. (நீங்கள் உங்கள் கணவர் அல்லது மனைவி அல்லது வேறு ஏதாவது உறவை நினைத்துக் கொண்டால் அதற்கு
திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் நூற்றாண்டு விழா 16/09/2015 முதல் 16/09/2016 வரை கொண்டாடப்படுகின்றது என்று தினமணி செய்தி வாயிலாக அறிந்தேன். MSS என்று சுருக்கமாகவும் அன்பாகவும் அழைக்கப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி அவர்கள் பெற்ற பரிசுகளும் விருதுகளும் மீண்டும் எந்தப் பெண்ணாலும் பெற
Advocate தொழிலில் இருப்பதால் இப்போதெல்லாம் நிறைய விவாகரத்து case- களும் வருகின்றன. நாய் விற்ற காசு குரைக்காது என்று தெரியும். இருந்தாலும் பிரித்து வைத்து சம்பாதிக்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் விவாகரத்து வழக்குகளை நடத்துவதில்லை என்று ஒரு பொதுவான விதியை வைத்து
சமீபத்தில் படித்த ஒரு கதை. நீங்களும் கேள்விப்பட்டு இருக்கலாம். இருந்தாலும் நல்ல விஷயங்களை மீண்டும் படிப்பதில் தவறில்லை என்பதால் இந்தப் பதிவு.ஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான். எல்லோரையும் எப்போதும் வம்புக்கு இழுத்துக் கொண்டே இருப்பான். அதனால் அவனிடம் நெருங்குவதற்கே எல்லோரும்
திருவல்லிக்கேணி அருணாச்சலம் தெரு எண் 36-இல் இருக்கும் குடியிருப்பு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும். இந்தக் குடியிருப்பின் மாடியில் உள்ள வீட்டில்தான் அனந்தராமன் சார் வசித்து வந்தார். வீட்டின் வாசலில் K S .Anantharaman, Advocate & Professor என்ற
நாம் வாழ்நாளில் ஒரு முறை கூட நேரில் பார்க்காத ஒரு மனிதரின் மரணம் நம் இதயத்தில் ஒரு வலியை உருவாக்கி, நம் கண்களில் ஒரு சொட்டு கண்ணீரையாவது வரவழைத்தால் அந்த ஆத்மாவிற்கு பெயர்தான் மகாத்மா. இந்தியாவின் ஒரு கோடியில் பிறந்து மறு கோடியில் இறந்தாலும், ஒவ்வொரு
ஆனந்த விகடனில் கடந்த சில வாரங்களாக தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் “மந்திரி தந்திரி” என்ற தலைப்பில் காய்ச்சிக் கொண்டு இருக்கிறார்கள். நானும் at least ஒரு மந்திரியாவது ஆனந்த விகடன் சொன்ன தகவல் தவறு என்று சொல்வார்கள் என்று பார்க்கிறேன். ஆனால் ஒன்றையும்
சமீபத்தில் ஓஷோவின் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். இணங்கி இருக்கும் கலை என்ற தலைப்பில் கொடுக்கப் பட்டிருந்த அவருடைய கருத்துக்கள் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருந்தது. நம்முடன் நாம் கொண்டிருக்கும் உறவுதான் அடுத்தவருடன் நாம் கொண்டிருக்கும் உறவுக்கும் அடிப்படை என்ற அவருடைய கருத்து மிகவும்
ஜூலை 1 முதல் வசூல் வேட்டை தீவிரமாகும். அன்றிலிருந்து ஹெல்மெட் அணிவது மீண்டும் கட்டாயமாகிறது. சில வருடங்களுக்கு முன்புதான் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. எப்போது அதை வாபஸ் பெற்றார்கள், மீண்டும் கட்டாயமாக்குவதற்கு ? நாட்டில் தினமும் நடக்கும் சாலை விபத்துக்களைப் பற்றி…