Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

பறவையின் நிழல்

May 7, 2016

நேற்று (6/05/2016) மயிலாப்பூர் CIT காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் திரைப்பட இயக்குனரும் வசனகர்த்தாவுமான திரு. பிருந்தா சாரதியின் இரு கவிதை நூல்கள் (ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம் மற்றும் பறவையின் நிழல்) வெளியீட்டு விழா Discovery Book Palace சார்பில் நடைபெற்றது.பட்டிமன்ற பேச்சாளர்…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

நம் ஓட்டு யாருக்கு?

April 23, 2016

இன்று (23/04/2016) The Hindu நாளிதழில் திருச்சி லால்குடி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் திரு. ஜெயசீலன் அவர்களைப் பற்றிய ஒரு செய்தி வந்திருந்தது.25 வருடங்களுக்கு மேல் கட்சியில் உறுப்பினராக இருக்கும் 49 வயதான திரு. ஜெயசீலன் வசிப்பது வெறும் 210…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

பாலில் விழுந்த பழங்களைப் போல

March 24, 2016

“பாலில் விழுந்த பழங்களைப் போலபருவம் உருவம் நிறைந்தவள் நீயேமனதில் மேடை அமைத்தவள் நீயேமங்கல நாடகம் ஆடவந்தாயே” தேன் நிலவு என்ற படத்தில் A.M. ராஜாவும் ஜானகியும் பாடிய இந்தக் காதல் பாடல் மிகவும் பிரபலம் (நீங்கள் 30 அல்லது 40 வயதைக்……


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

நம்பிக்கை நொடிகள்

February 5, 2016

சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி இல்லாமலோ அல்லது மிகக் குறைவான இடைவெளியுடனோ இருப்பவர்கள் மிகச் சிலர்.அதைப் போலவே தன்னுடைய பேச்சிலும் எழுத்திலும் காந்தம் கலந்து நம்மை ஏகாந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவரும் சிலர்தான்.அப்படி ஒரு மனிதர்தான் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள்…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

கலங்காதிரு மனமே

January 14, 2016

Positive-ஆன விஷயங்களை அவ்வளவு சுலபத்தில் ஏற்க மறுக்கும் நம் மனம் negative-ஆன விஷயங்களை மட்டும் உடனே உடும்புப் பிடியாய் பிடித்துக் கொள்கிறது. யாரவது நம்மைப் பார்த்து “என்ன இன்றைக்கு smart-ஆக இருக்கீங்க” என்றால், நம் மனம் அதை நம்ப மறுத்து, “நம்மை கலாய்க்கிறாங்களோ”…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

நல்ல காலம் பொறக்குது

December 31, 2015

மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதில் குடுகுடுப்பைக்காரன் குரலைக் கேட்டது பழங்கனவாகி விட்டது. சிறு வயதில் அவனது குரலும் உருவமும் சற்று அச்சமூட்டுபவையாக இருந்தாலும், இப்போது யோசித்துப் பார்த்தால் அவன் பொதுவாக நம்பிக்கை ஊட்டுபவனாகத்தான் இருந்திருக்கிறான். ஏனென்றால் அவனை நினைத்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

பிரளயம்

December 25, 2015

இயற்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவுமே எப்போதோ எங்கோ நடைபெற்ற சம்பவம்தான். நமக்குத்தான் புதிது. வரலாறு காணாத மழை என்று நாம் சொன்ன மழையும் வரலாறு கண்டதுதான். நமக்கு வரலாற்றுக் குறிப்புக்கள் இல்லை அவ்வளவுதான்.நேற்று ஜெயகாந்தனின் பிரளயம் என்ற குறுநாவலை படித்தேன். 1965-ல் வெளிவந்த இந்தக் …


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

இதுவும் கடந்து போகும்

December 5, 2015

Nightmare என்று சொல்வார்கள். அதற்கு சரியான பொருள் தமிழில் என்னவென்று இனிமேல் தேட வேண்டாம். “2015 சென்னை மழை” என்று சொன்னால் போதும். போன மழையோடு ஆபத்து நீங்கியது என்று நினைத்து இருந்தவர்களுக்கு மீண்டும் சென்ற செவ்வாய் கிழமையில் (1-12-2015) இருந்து பெய்ய ஆரம்பித்த மழை…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

November 17, 2015

கடந்த வாரம் வரை வெயிலில் வெண்ணையாக உருகிக் கொண்டிருந்த சென்னை திடீரென்று நடுக்கடலில் கப்பலை இறங்கித் தள்ள முடியுமா என்று சோக கீதம் பாட ஆரம்பித்து விட்டது. Thanks to the unprecedented rain.ஆனால் இடுக்கண் வரும்போதும் நகும் நக்கல் நம் மக்களுக்கு…


Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

லா.ச.ரா.

November 12, 2015

கடந்த வாரம் எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் (சுருக்கமாக லா.ச.ரா.) அவர்களின் நூற்றாண்டு விழா ஆழ்வார்பேட்டை Russian Cultural மையத்தில் நடைபெற்றது. Discovery Book Palace-ம் வேறு சிலரும் இணைந்து இந்த விழாவை நடத்தினார்கள்.லா.ச.ரா.வின் “சிந்தா நதி” என்ற புத்தகத்தை என் கல்லூரி நாட்களில் படித்த…