The touch of grace என்று சொல்வார்கள். எந்த ஒரு விஷயமும் சிறப்பாக அமைய நமது முயற்சி மட்டும் போதாது. அதற்கும் மேல் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது எப்போதும் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனால் எழுத்தாளர் திரு. பிரபஞ்சனுக்கு சென்ற…
நாம் செய்யாத தவறுகளுக்குக் கூட வாழ்க்கை நமக்கு சில சமயங்களில் பெரும் வலியைத் தரும்போது வலி நிவாரணியாய் அமைவதும் அல்லது செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யாதிருக்கும் மனவலிமையை நமக்குத் தருவதும் புத்தகங்கள்தான். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சாதளையாளரும் தன்னுடைய வெற்றிக்குக்…
மீண்டும் சந்திப்போம். சில வாரங்களாக என்னுடைய வலைதளத்தில் எந்தப் பதிவையும் செய்ய முடியவில்லை. கொஞ்சம் busy. நாட்கள் போல் வாரங்கள் ஓடுகின்றன. இன்று என்னுடைய வலைதளத்தினை திறந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, நான் பார்க்கவில்லை என்றாலும்கூட என்னுடைய வலைதளத்தினை தினமும் ஒரு பத்து பேராவது…
மீண்டும் ஒரு முறை நாம் ஓட்டு போடும் போது நம் விரலில் வைக்கப்படும் மையை நம் முகத்தில் பூசி விட்டாா்கள் நமது மாண்பு மிகுக்கள்.இதைப் போன்ற சட்டசபை நிகழ்வுகள் நமக்குப் புதிதல்ல. அண்ணா மறைவுக்குப் பின்பும், எம்ஜிஆா் மறைவுக்கு பின்பும் ஏற்பட்ட…
ஆங்கிலத்தில் Timing என்று சொல்வார்கள். அதாவது எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கும் அல்லது முடிப்பதற்கும் சரியான நேரம் என்று ஒன்று உண்டு. இதற்கும் நாம் நல்லநேரம் பார்ப்பதற்கும் சம்மந்தமில்லை. சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படும் செயல் எப்படி வெற்றிகரமாக முடியுமோ அப்படித்தான் ஒரு…
At last நம் இளைஞா்கள் சாதித்து காட்டிவிட்டார்கள். வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டார்கள். இனி வெற்றிக் கோப்பையை வாங்க வேண்டிய சம்பிரதாயம் மட்டும்தான் பாக்கி. அதுவும் அநேகமாக இந்த ஞாயிற்றுக் கிழமையே கூட இருக்கலாம்.சென்னைவாசியான என்னைப் போன்றவா்களுக்கும் இன்னும் பலருக்கும் இந்த வருடம்…
சட்டக் கல்லூரியில் படிக்கும் எனது மகள் நிவாஷினி இன்று காலை கல்லூரி சென்றவுடன் போன் செய்தாள் . “அப்பா இன்று எங்கள் college strike. எல்லோரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக “மெரினா” செல்கிறார்கள். நானும் செல்லட்டுமா?” என்று கேட்டாள். ஒரு அப்பாவாக ஒரு…
கவிதைகளில் கல்யாண்ஜியாகவும் கதைகளில் வண்ணதாசனாகவும் அறியப்படும் எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்காக வண்ணதாசனின் “ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது. ராவ் ரெட்டிகளின் வருமான வரி சோதனைகளும், சின்னம்மா அதிமுக பொதுக்ககுழுவில்…
மரணம் மனிதர்களின் மதிப்பை எப்போதும் குறைப்பதில்லை. முடிந்த வரை அதிகப்படுத்திவிட்டுதான் செல்கிறது. நம் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணமும் அவருடைய மதிப்பையும் புகழையும் பன்மடங்கு அதிகப் படுத்திவிட்டுச் சென்று இருக்கிறது.நம்மைச் சுற்றி “ததாஸ்து” தேவதைகள் சுற்றிக் கொண்டு இருப்பதாக சொல்வார்கள்…
பத்து நாட்களுக்கு முன் வங்கியில் செலவுக்காக 10000 ரூபாய் எடுத்த போது ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து கொடுத்தார் வங்கி அதிகாரி. 500 அல்லது 1000 ரூபாயாக இருந்தால் கொடுங்கள் என்று சொல்ல நினைத்து, பரவாயில்லை அடிக்கடி 100 ரூபாயும்…