முருகன் எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் (என் பெரியப்பா மகன்). சிறுவனாக இருந்தபோது அவரின் மிகுந்த அன்புக்கு உரியவன் நான். நான்தான் படிக்கலை. நீயெல்லாம் நல்லாப் படித்து பெரிய ஆளா வரணும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். எம்ஜியாரின் தீவிர ரசிகா். வீட்டின்…
அடையாறில் உள்ள ”தியாசிபகல் சொசைட்டி” பலருக்கு தெரிந்திருக்கும். இந்தப் பெயரைக் கேள்விப்டாதவா்களுக்குக் கூட ”அடையாறு ஆலமரம்” என்றால் உடனே எங்கிருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். அடையாறு ஆலமரம் இந்த தியாசிபகல் சொசைட்டியில்தான் இருக்கிறது.இந்த தியாசிபகல் சொசைட்டி நவம்பா் 17, 1875-ம் ஆண்டு ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது. இதை தோற்றுவித்தவா்களில் ஒருவா்தான் மேடம் பிளாவட்ஸ்கி…
எழுத்தாளர் எஸ்.ரா. அவா்களின் வலைப்பக்கத்தினை வாசித்துக் கொண்டிருந்தபோது அவா் கவிஞா் ஷங்கா்ராமசுப்ரமணியன் வலைப்பக்கத்தில் வாசித்ததில் மிகவும் பிடித்த கதை என்று பின்வரும் புத்தரின் கதையை குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே இந்தக் கதையினை ஓஷோவின் புத்தகத்தில் வாசித்திருந்தாலும் மீண்டும் படித்தபோது இதை எனது வலைப்பக்கத்திலும்…
1940-ம் ஆண்டு சார்லி சாப்ளின் நடித்து வெளிவந்த படம் ”தி கிரேட் டிக்டேடா்” (The Great Dictator). இந்தப் படம் ஹிட்லரின் சர்வாதிகாரத்தினை கிண்டல் செய்து அந்தக் காலத்திலேயே வந்த முழுநீள நகைச்சுவை திரைப்படம். இப்போது சமூக வலைதளங்களில் நிறைய வரும் மீம்ஸ்களுக்கு முன்னோடியாகக்கூட…
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கரு. பழனியப்பனின் கருநீலம் யூடியுப் வீடியோவை பார்த்தவுடன் ரஜினியின் அரசியல் குறித்த என்னுடைய எண்ணங்களை எழுதலாம் என்று உட்கார்ந்தேன். மணி என்னவென்று கைக்கடிகாரத்தை பார்த்தவுடன் என் மனதில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் ”A Brief Hisory of…
சென்ற வாரத்தில் ஒரு நாள் வணிகமணி ஆசிரியா் திரு. வீர ஆறுமுகம் அவா்கள் அலைபேசியில் அழைத்து ”சார் 9-ம் தேதி சென்னையில் இருக்கீங்களா ?” என்று கேட்டார். ”சென்னையில்தான் இருக்கிறேன். என்ன சார் விஷயம் ?” என்றேன். ”தமிழ்நாடு இதழ்கள் வெளியீட்டாளர்…
நேற்று என்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் “U Turn” செய்தேன். அந்த இடத்தில் “U Turn” செய்யக் கூடாது என்று திரும்பியவுடன் நான்கைந்து போக்குவரத்துக் காவலா்கள் ”வா ராஜா வா” என்று கை காட்டியவுடன்தான் தெரிந்தது. அருகில் சென்றதும்…
சென்ற சனிக்கிழமை (23/12/2017) அன்று மாலை அண்ணாமலை பல்கலை கழக முன்னாள் மாணவா் சங்கத்தின் விழாவின் ஒரு பகுதியாக திரு. வெ. இறையன்பு IAS அவா்கள் ”அறுபது வயதிற்குப் பின் வாழ்க்கை” (“Life after 60”) என்ற தலைப்பில் பேசினார். அவா்…
எனக்கு கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளை மிகவும் பிடிக்கும். காரணம் நாம் மிகவும் சுலபமாகப் புாிந்துகொள்ளக்கூடிய வகையில் சிக்கல் இல்லாத வாா்த்தைப் பிரயோகம்தான். சிலருடைய கவிதைகளைப் படித்தால் அது ஒரு மாடா்ன் ஆா்ட் போல இருக்கும். நாமாக ஒன்றைப் புரிந்துகொண்டு ஆகா…
நேற்று மதுரையிலிருந்து நண்பா் செந்தில் அழைத்திருந்தார். என்ன சார் Blog எழுதுவதையே விட்டுவிட்டீா்களா ? கடைசியாக மே மாதம் 2-ம் தேதி எழுதியிருக்கிறீா்கள். அதற்குப் பிறகு ஒன்றையும் காணோம் என்று மாதம் தேதியுடன் குறிப்பிட்டிருந்தார். பிறகுதான் நானே கவனித்தேன். நாட்கள் வாரங்களாகவும் மாதங்களாகவும் பறந்து கொண்டிருப்பதை.ஏன் எழுதவில்லை…